பக்கங்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

தலைகீழாக நின்று குதிக்காலால் அம்புவிடும் பெண்மணி (வீடியோ இணைப்பு)


Lilia Stepanova, எனப்படும் 24 வயது நிரம்பிய இந்தப்பெண் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத செயலை செய்திருக்கிறார்.

குறி பார்த்து கைகாளால் அம்பு விடுவதற்கே நடுங்கிப்போகும் எமக்கு .... ஆனால் இந்தப்பெண் தலைகீழாக நின்று தனது குதிக்காலால் இலக்கை குறிபார்த்து அம்பெய்திருக்கிறார். இதை ஆவலுடன் எதிர் பார்த்திருந்த ரசிகர்ளுக்கு ஒரே மகிழ்ச்சி.

இதுகுறித்து Lilia Stepanova மேலும் தெரிவிக்கையில் தான் நான்கு வயதாக இருக்கும் போதே தினமும் ஒருமணி நேரம் காலால் அம்பு விடும் பயிற்ச்சியை மேற்கொண்டதாகவும் தனது தாயார் தான் குருவாக இருந்து பயிற்சியளித்ததாகவும் தெரிவித்தார்.

இதை முறையாக கற்க விரும்பிய Lilia Stepanova USA இலுள்ள gymnastics பயிற்சி கல்லூரியில் பயின்ற பின்பே இதுபோன்ற மேடை நிகழ்சிகளில் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக